காதல் கண்ணில் காற்றும் வீசுதே,
இமைகள் கொஞ்சம் மூடித்திறக்குதே,
ஒலிக்காதோ இனி வார்த்தைகள்,
அதன் ஓசைகள் ?
இனி, ஒலிக்காதோ வார்த்தைகள்!
அதன் ஓசைகள் ?
ஒரே மௌனங்கள்...
ஒரு புயலின் முன் தோற்றங்கள்...
வேண்டாமே இனியும்,
உனையும் எனையும் பிரிக்கும்
இப்போராட்டங்கள்.
இனியும், வேண்டாமே
உனையும் எனையும் பிரிக்கும்
இப்போராட்டங்கள்...
கருத்துகள்
கருத்துரையிடுக