திருமந்திரம் 729

நூறும் அறுபதும் ஆறும் வலம்வர

நூறும் அறுபதும் ஆறும் இடம்வர

நூறும் அறுபதும் ஆறும் எதிரிட

நூறும் அறுபதும் ஆறும் புகுவரே.

- திருமூலர்

கருத்துகள்