63. குக்கூ

நினைவிலே நீந்தும் பறவை நான்,
நினைவிலே நீந்தியே தவிக்கிறேன்,
என்னை நீ எங்கு தேடினாலும்,
நான் கிடைப்பவன் இல்லையே !
நான் நினைவலைகளாய் !

கருத்துகள்