உள்ளத்தில் உள்ளபடி

வெவ்வேறு நாட்டு ஆடைகள போடுறோம்…
வெவ்வேறு நாட்டுடைய ஆடைங்கள பயன்படுத்த நினைக்குறோம்…

எனக்கு ஒரே கேள்விதான் தோனுது –

எத்தனை நாடுங்க, அதான் நம்ம பயன்படுத்துற ஆடைக்கு சொந்தகாரங்க! நம்ம நாட்டு உடைய உடுத்துறாங்க…
நான் வேறு நாட்டு உடைக்கு எதிராவோ…குறைவாவோ… பேச விரும்பலை!

நம்ம நாட்டு உடைகள ஒரு 51 சதவீதமும் மித்த நாட்டுடைய உடைங்கள ஒரு 49 சதவீதமும் பயன்படுத்த சொல்றேன்‌. வெறும் 2 சதவீதம் அதிகபடுத்துங்க அதுவே ஒரு மிகப்பெரிய மாற்றத்தை உண்டாக்கும்.

கருத்துகள்