உள்ளத்தில் உள்ளபடி

உரிமைகள் மறுக்கப்படும் மாநிலம், ஒருவரும் அற்ற வீட்டில் இறந்துகிடக்கும் பிணம் போல அழுகிவிடும்… (‘அனாதையாக’ என்று சொல்வதை கூட நாகரிகம் அற்று நினைப்பதனால்….)அழுகியவாடை வெளி வரும்போது தான் நிலை தெரியும்.

கருத்துகள்