நெறைஞ்சு நிக்குற கண்ணுக்குள்ள
எனக்குன்னு பொறந்த புள்ள
என் உசுரெல்லாம் நெரஞ்சுபுட்ட
என் உயிரோட்டம்த்திபுட்ட
கருவாயன் என்ன நீயும்
கருப்பான குண்டு கண்ணால்… சாச்சுபுட்ட…
சம்பவங்கள் செய்யாதடி
என்னை நீயும்
சம்பவங்கள் செய்யாதடி (2)
உன்னை நான் பார்த்தேனே
அது காதல் பாடல்
எழுதத்தானா
கை கோர்ப்பேனே அது
நாம வானம் பறந்து
அளக்கத்தானா
உன்னை நான் பார்த்தேனே
அது காதல் பாடல்
எழுதத்தானா
கை கோர்ப்பேனே அது
நாம வானம் பறந்து
அளக்கத்தானா
சம்பவங்கள் செய்யாதடி
என்னை நீயும்
சம்பவங்கள் செய்யாதடி (2)
நெறைஞ்சு நிக்குற கண்ணுக்குள்ள
எனக்குனு பொறந்த புள்ள
என் உசுரெல்லாம் நெரஞ்சுபுட்ட
என் உயிரோட்டம் மாத்திபுட்ட
கருவாயன் என்ன நீயும்
கருப்பான குண்டு கண்ணால்… சாச்சு…
இல்ல மயக்கிபுட்ட…
மனதின் ஓசை கேட்குமா வெளியே,
உன் காதல் பாசை கேட்குதடி தனியே,
யென்(என்) கிளியே!
உன் கொழுசுச் சத்தம்
யென்(என்) காதோறத்தில்…
எப்போவுமே எப்போவுமே…
ஏங்கிப் போவேன் எப்போவுமே
உன்னை விட்டுப்போகும் முன்னே…
சம்பவங்கள் செய்யாதடி
என்னை நீயும்
சம்பவங்கள் செய்யாதடி (2)
கண்ணு ரெண்டில்
என்னை நீயும்
சம்பவங்கள் செய்யாதடி
மேற்ப்படிப்பு,
வெளிநாடு,
சிறு பிரிவு,
சில வருசம்,
கடகடன்னு ஓடிடும் பாரு…
பெரிய முள்ளு நீயானா கடிகார
சின்ன முள்ளு நான் தான்
சின்ன முள்ளு நீயானா கடிகார
பெரிய முள்ளு நான் தான்…
நொடி முள்ளா காலம் ஓடும் தானா
.
.
.
ஒரு சுத்து நீ சுத்து
வாறேன் பொறுத்து
கண்மாய் தண்ணீ போலத்தான்…
உன் கூட நானும் தான்
நேரா என்னை கூட்டிச் சொல்ல
பாடல் ஏதும் தேவை இல்லை
வானம் பறந்து கிடப்போமா
மேகக் கூட்டம் கலையாம
என்னை கைக்கோர்க்கத்தான்
உன்னை நான் கேற்பேனே….
படிப்புக்கு தடையா நானும் இல்லை
உனக்கு இடையா காதலும் இல்லை
ஒரு பிரிவும்
ஒரு காலமும்
வெளிநாடும்
மேல்படிப்பும்
நம்மை
நம்மக் காதலை
ஒன்னும் செய்யாது போய்யா…
உனக்காக காத்திருப்பேன்…
கருத்துகள்
கருத்துரையிடுக