ஒரு செடிய வளர்க்கும் போது தான் தெரியுது வாழ்க்கை அவ்வளவு எளிமை இல்லைன்னு
* தினமும் கிடைக்கிறது தான் (காற்று)
* நாம ஊற்றி வளர்க்குறது தான் (தண்ணீர்)
* கொஞ்சம் உணவா எடுத்துட்டு போறது தான் (பூச்சி, புழு)
ஆனா கொஞ்சம் அதிகமா வெளியே இருந்து வந்தா போட்டுத்தாக்கிடும்
கதை முடிஞ்சுது…
உங்களை எது தாக்குது ?
கருத்துகள்
கருத்துரையிடுக