குக்கூ

ஏங்கித் தவிச்ச எழுத்துகெல்லாம்,
எழுத்து வடிவம் எங்கிட்ட இல்லை.
காதில் படும் வார்த்தைக்கெல்லாம்,
பதில் சொல்லத் தேவையே இல்லை.

கருத்துகள்