நீங்க ஒவ்வொரு செயல் செய்யும் முன்னையே அந்த செயல நான் செஞ்சு அந்த அனுபவத்தை எடுத்துட்டு அடுத்த வேலைய செய்ய கிளம்பிடுவேன்.
நீங்க எங்க வேணா போங்க! என்ன வேலை வேணா செய்ங்க !
அங்க நான் இருப்பேன் !
என்னை நீங்க தான் தேடனும்.
தேடுவிங்க, கண்டிப்பா தேடுவிங்க!
கருத்துகள்
கருத்துரையிடுக