கூத்தாடி தான்
எனக்கு கும்மாளம் தான்
தங்க தமிழ் நாட்டில் தான்
நான் ஒரு Bungalow
இப்ப வாங்கப் போறேன்
பட்டா தான், சிட்டா தான்
சிட்டா நான், இப்ப போய் வாங்கப்போறேன் !
தமிழ் நாட்டில் நான்
உச்சத்தில் தான்
லட்சத்தில் தான்,
இப்ப கோடியில கொடி கட்டப்போறேன்
கூத்தாடி நான்
இப்ப கூத்துக்கட்டி ஆடப்போறேன்.
பார்டா டேய்
கம்பீரமா நின்னு
கட்டபொம்மன் வேசம் பண்ணப்போறேன்...
( வானம் பொழிகிறது, பூமி விளைகிறது...)
ஒரு கதா பாத்திரமா
நான் மாறப்போறேன்...
Cut outஉ தான்
Hangoutல் தான் படம் பண்ணப்போறேன்
ஏங் கெத்து தான்
ஏன் சொத்து தான்
ரசிகர் பட்டாளம் ஒன்னு
கட்டப்போறேன்
இனி சினிமாக்கெல்லாம்
சினிமா நான் தான் இனி
கண்ணா பிண்ணான்னு
வாழப்போறேன்...
கூத்தாடி தான் !
எனக்கு கும்மாளம் தான் !
தங்க தமிழ் நாட்டில் தான் !
நான் ஒரு Bungalow
இப்ப வாங்கப் போறேன்
பட்டா தான், சிட்டா தான்
சிட்டா நான், இப்ப போய் வாங்கப்போறேன் !
Airportல இல்ல எங்க போனாலும் பேட்டி கொடுக்கப்போரேன்
இனி யென் பேரு தான்
அம்புட்டு அரங்கத்திலும்
ஒலிக்க வைக்கப்போறேன்...
எப்பா இன்னும் நடிக்கவே ஆரம்பிக்கல ? அதுக்குள்ள இப்பிடியா !
Sir நடிகன்னு முடிவு பண்ணியாச்சு
அப்புறம் என்ன சார்... நம்ம கனவு நினைவாக சில காலம் ஆகும் அதுக்குள்ள சோர்ந்து போய்டக்கூடாது இல்லையா அதுக்கு இப்படிலாம் ஏதாவது செஞ்சிட்டே இருக்கனும்...
கருத்துகள்
கருத்துரையிடுக