குக்கூ

நீர் வழிச்சாலையிலே, போகின்ற வேலையிலே,
காற்றுக்கும் புரியவில்லை, நீருக்கும் தெரியவில்லை,
யாரிந்த பட்டாம்பூச்சி என்று ?
நெடுநாளாய் மிதக்கிறது ! செத்தும் துடிக்கிறது !
மனிதர்களுடன் கடக்கிறது !

கருத்துகள்