உள்ளத்தில் உள்ளபடி

வெற்றி என்ன மந்திரச் சொல்லா ?
மந்திவாதிட்ட இருந்து கத்துக்கிறதுக்கு...
எல்லாரும் அது பின்னயே ஏன் ஓடுறோம்,
தூக்கி வீசுங்க அந்த பக்கம் ...
ஒவ்வொரு நொடியும் இந்த உலகத்துல வாழ்றோமே அதுவே பெரிய வெற்றி தான் !
ஒவ்வொரு நொடியும் வெற்றி தான்...
அதை கொண்டாடுங்க !

கருத்துகள்