எல்லா நேரமும் வாழ்க்கை நம்மை இஷ்டப்பட்ட மாதிரி நடக்காது !
ஆனா வாழ்க்கை அப்படி நடக்கறப்போ,
நம்ம நெனைச்ச மாதிரி நடக்கறப்போ,
இருக்க அந்த நொடிப்பொழுத நாம என்ன மாதிரி கடக்கப்போறோம் ?
என்ன செய்யப்போறோம் ?
சிரிச்சிட்டே வா ? அழுதுட்டேவா ?
எப்பிடி யோசிங்க !
அந்த நேரத்துக்கு அர்த்தமே அது கடக்குறதுல தான் இருக்கு.
கருத்துகள்
கருத்துரையிடுக