நொடிப்பொழுதை விட வேகம் எடுக்கும் மனிதனுக்கு, நேரம் மெதுவாக செல்கிறது.
நேரம் மெதுவாக செல்வதாக மனிதன் நம்புகிறான், நேரத்தின் மீது பழி விழுகிறது. ஒவ்வொரு நொடியும் வாழ்தல் என்பது இன்றைய பொழுதில் இருப்பது.
#கரோனா #வீட்டிலிரு #தனித்திரு #அரசாங்கத்துக்குஒத்துழைப்போம்
கருத்துகள்
கருத்துரையிடுக