உள்ளத்தில் உள்ளபடி

ஆமா நான் கெட்டவன் தான்

ஒரு நாள் இல்லை ஒரு நாள்,
உனக்கு வர்ற பிரச்சினைய யாராலையும் தீர்க்க முடியாதப்போ,
அங்க எல்லாம் வேடிக்கை பார்க்கும் போது,
“என்ன பிரச்சினைன்னு” வந்து
அது உயிர் போற பிரச்சினையா இருந்தாலும், 
உன் கூட நிக்கிறான் பார்!
அவன் கெட்டவன் நா ?
ஆமா நானும் கெட்டவன் தான்…
ஆனா இப்ப நல்லவன் ஆகிட்டேன்!
இனி நீ பிரச்சினைன்னு வா ?
அப்ப இந்த நல்லவன் என்ன பண்ணுவான்னு பாரு !

இப்பவும் நான் கெட்டவன் தான்…

#கரோனா #வீட்டிலிரு #தனித்திரு #அரசாங்கத்துக்குஒத்துழைப்போம்

கருத்துகள்