எண்ணம் போல் வாழ்க்கை என்பர் சிலர்…ஆம் எண்ணம் போல் தான் வாழ்க்கை. ஆனால், எண்ணம் என்பது நம் சூழல் நிர்ணயம் செய்வது… சூழலை கடக்கும் பொழுது சில நேரங்களில் நேர்மறையாகவும் சில இடங்களில் எதிர்மறையாகவும் இருக்கும். அவ்விடங்களில் நினைக்கவும் எண்ணம் போல் வாழ்க்கை என்று, ஆம் எண்ணம் போல் தான் வாழ்க்கை என்று !
கருத்துகள்
கருத்துரையிடுக