குக்கூ

மலர்களுக்கு தெரிவதில்லை
அதன் தேன் இனிக்கும் என்று
தும்பிகளே உணர்கின்றன
மனிதர்களும் மலர்கள் தான்...

கருத்துகள்