விதைக்கும் மண்ணுக்கும் சம்மந்தம் உண்டா? உண்டெணில் யாது ?
மண்ணுக்கும் செடிக்கும் தொடர்பு
உண்டா ? உண்டெணில் யாது ?
செடிக்கும் மரத்திற்கும் சம்மந்தம்
உண்டா ? உண்டெணில் யாது ?
மரத்திற்கும் பூவிற்கும் தொடர்பு
உண்டா ? உண்டெணில் யாது ?
பூவிற்கும் காய்கணியிற்கும் சம்மந்தம்
உண்டா ? உண்டெணில் யாது ?
காய்க்கும் கிளைக்கும் தொடர்பு
உண்டா ? உண்டெணில் யாது ?
வேருக்கும் மரத்துக்கும் மண்ணுக்கும்
ஏதேனுமுண்டா ? உண்டெணில் யாது ?
ஒன்றை இன்னொன்ரு ஏற்றுக்கொண்டது !
ஒன்று இன்னொன்றை ஏற்றுக்கொண்டது !
அனைத்தையும் ஏற்றுக்கொள்வோம்,
அனைவருக்கும் உதவுவோம்...
மாற்றங்கள் தொடங்கட்டும்
கருத்துகள்
கருத்துரையிடுக