மகக்குழை உறுதிமொழி

மகக்குழை உறுதிமொழி

என் வளர்ச்சி, என் நாட்டின் வளர்ச்சி
என் நாடு இந்தியா
இந்தியா ஒரு ஒன்றிய நாடு
நான் ஒன்றியத்தின் ஒரு பகுதி
மாநிலங்களின் ஒற்றுமை போன்று
நானும்
ஒற்றுமை உணர்வுடனும், உதவும் தன்மை கொண்டும், பகிர்ந்தளிக்கும் குணத்துடனும், அனைவரையும்
அரவணைத்து செல்வேன்.
நாட்டின் வளர்ச்சியில் ஒரு சிறு துளியாக இருப்பேன்.
அதற்கு
உணவு தாணியங்களை வீணடிக்க மாட்டேன்,
குறைந்தபச்ச பள்ளி தகுதி பெறுவேன்
தினமும் ஒரு பக்கமாவது படிப்பேன்
படித்ததை, படிப்பை பகிர்வேன்
சுற்றுச்சூழல் கெடா வன்னம் நடப்பேன்
நல்ல சமுதாயத்தை உருவாக்குவேன்
அனைவருக்கும் நல்லது செய்வோம்
அல்லது செய்வோர்க்கும் நல்லதே செய்வோம்...
உண்ணும் உணவை உழைத்து கொடுத்த உழவனுக்கு நன்றி
படிப்பை கற்றுத் தந்த அனைவருக்கும் நன்றி
புத்தகத்தை உருவாக்கிய அனைவருக்கும் நன்றி
நான் பகிர்ந்த கருத்தை கேட்டமைக்கு நன்றி
சுற்றுச்சூழல் காத்தோருக்கு செய்வோர்க்கு நன்றி
என் சமுதாயத்துக்கு நன்றி
எனக்கு தவறு செயதவருக்கும் நன்றி
என் தாய் தந்தைக்கு நன்றி

வணக்கம்


கருத்துகள்