பா

உயர உயர பறக்கும்,
இந்த பட்டம் மேல பறக்கும்
கொஞ்சம் எடைஞ்சல் இருக்கும்
அதைத் தாண்டி தான், பறக்கும்...
பட்டம் நூல அறுக்கும்,
அந்த தைரியந்தான் எவர்க்கும்...
இங்கு இல்லை!
இங்கு இல்லை!
உயர உயர பறக்கும்,
இந்த பட்டம் மேல பறக்கும்
கொஞ்சம் எடைஞ்சல் இருக்கும்
அதைத் தாண்டி தான் பறக்கும்...
எதிர நின்னு அருக்கும்,
அந்த தைரியம்ந்தான் எவர்க்கும்...
இங்கு இல்லை!
இங்கு இல்லை!
நடக்கும் நடக்கும் நடக்கும்,
இனி நெனைச்சதெல்லாம் நடக்கும்.
உனக்கும் எனக்கும் இருக்கும்,
அந்த நட்பில் அனைத்தும் அடக்கும்.
இனி எல்லை!
நமக்கு இல்லை!
தரையில் நடக்கும் எவர்க்கும்,
வானில் பறக்க பிடிக்கும்.
தலையில் நிறைத்த நபர்க்கும்,
அந்த வானில் பறக்க பிடிக்கும்.
வா ! மேல ஏறி வா !
ஏன் மேல ஏறி வா !
நான் கூட்டு போக வா !
ஏன் கூட்டில் சேரு வா ?
என் கூட்டில் சேர்ந்து வா !
உன்னை மேல ஏத்தி கூட்டிப்போறேன்,
உன்னை உயர ஏத்திதிதிதிதிதி?
எப்புடி?
உன்னை உயர உயர ஏத்தப்போறேன்...
வா... பறந்து செல்ல வா...
உயர்ந்து செல்ல வா...

கருத்துகள்