அருள்

இயற்கை அருளே, இறை அருளே
இயன்றதை செய்வாயே இறை அருளே
இயக்கம் கொள்வாயே இறை அருளே
இயக்க வைய்ப்பாயே உனது அருகே
இன்பமெனும் காடு உனது அருகே
இனிக்கும் தோகை உனது அருகே
இயற்கை அருளே, இறை அருளே
இயன்றதை செய்வாயே இறை அருளே

கருத்துகள்