வெறுமனே தன் மீது யாரோ ஏறிக்கொண்டதாக இலைகள் கருதுகின்றன...
தன்னை அடித்து தன் மீது
ஆக்கிரமித்துக்கொண்டதாக இலைகள்
நினைக்கின்றன...
சூரியன் சொல்லும் போதுதான்
தெரிகின்றது
நீர் திவலை நனைத்த இலைகள்
ஜிகினாப்பொடி போல்
ஜொலிக்கின்றன
என்று...
வெறுமனே தன் மீது யாரோ ஏறிக்கொண்டதாக இலைகள் கருதுகின்றன...
தன்னை அடித்து தன் மீது
ஆக்கிரமித்துக்கொண்டதாக இலைகள்
நினைக்கின்றன...
சூரியன் சொல்லும் போதுதான்
தெரிகின்றது
நீர் திவலை நனைத்த இலைகள்
ஜிகினாப்பொடி போல்
ஜொலிக்கின்றன
என்று...
கருத்துகள்
கருத்துரையிடுக