குக்கூ

மேடையில் பேசுபவன்
மூச்சிற்க்கு மட்டும்தான் தெரியும்
பேசுவது எவ்வளவு சிரமம் என்று (அ)
பேசுவது எவ்வளவு அழகு என்று

கருத்துகள்