உள்ளத்தில் உள்ளபடி

இந்த நொடி, இந்த நிமிசம் வாழாமவிட்டா
திரும்ப என்னால வாழ முடியுமா… இதை ஒவ்வொரு முறை எனக்கு பிரச்சினை வரும் போதும் நான் எனக்குள்ள கேட்டுப் பேன்…
ஏன்னா வாழனும்,
நாம இந்த வாழ்க்கைய எவ்வளவு அழகா வாழ முடியுமோ,
அவ்வளவு தூரம் செதுக்கனும்.
நொடிக்கு நொடி அனுபவம், அனுபவம் மூலமாக வரும் புரிதல் மாறுது…
வாழ்ந்து பாருங்க அப்ப தெரியும்…

கருத்துகள்