கேட்கிறதா உங்களுக்குள் இருக்கும் குரல் ?
எனக்கு கேட்கின்றது.
எனக்குள் இருக்கும் அக்குரல் ,என்னை கேட்கின்றது.
என்ன ஒற்றுமை நம் அனைவருக்கும் இருக்க முடியும் என கேட்கின்றது ?
ஏதேனும் ஒரு செயலில் அனைத்து மக்களும் ஒன்றுபட முடியுமா ?
என கேட்கின்றது.
ஒரே எண்ணம் இருந்து, ஒரே பார்வை என் ஒரு முறை ஒற்றுமை காண முடியுமா ?
நோயிலும் வேறுபட்டு கிடக்கும் நிலையா
தேவைக்கு ஏற்ப ஒவ்வொரு வரும் ஒவ்வொரு வகையில் தன் எண்ணத்தை வெளிப்படுத்துகிறோம்.
ஏதேனும் ஒரு ஒற்றுமை
இந்த மனிதர்களுக்கு உண்டா..
உண்டு எனில் அதை நோக்கி பயணப்படுவோம்.
கருத்துகள்
கருத்துரையிடுக