பொன்மொழி

எழுது பொருள் ஒரு கூர் ஆயுதம்,
எழுத எழுத கூர் படும்.
படைக்க படைக்க பட்டுப் போகும்.
பின் படை எடுத்து பக்குவமாகும்.
சொல்லும் சொல்லுக்கு பலம் உண்டா
தெரியாது
எண்ணும் எண்ணத்திற்கு பலன் உண்டா
தெரியாது
ஆனால்
எழுதும் எழுத்துக்கு உண்டு உறுதி
எழுதி எழுதி பார்
உன் ஆசை நிறைவேறும்
பாடம் செய்து பதிந்து போகும்
பின்னாளில் வாழ்க்கை மாறும்...

கருத்துகள்