50,000 சம்பாதிக்கிற நீ உன்னை பெரிய ஆளா நினைச்சி எங்கிட்ட இப்படி நடந்துகிற
அப்ப லட்சக்கணக்குல சம்பளம் வாங்குறானே அவன் உன்கிட்ட எப்படி நடந்துக்குவான்...
சரி லட்சக்கணக்குல சம்பளம் வாங்குற ஒருத்தங்கிட்ட கோடிக் கணக்குல சம்பளம் வாங்குறானே அவன் அவனை எப்படி நடத்துவான்...
இல்லை எனக்கு புரியலை சம்பளம் அதிகமா வாங்குனா நீ பெரிய ஆளாடா ?
நண்பா !
பணம் இன்னைக்கு வரும் நாளைக்கு போகும், இன்னைக்கு இல்லையா நாளைக்கு வரலாம், பணம் இருக்குதா தேக்கி வச்சி நாளைக்கு கூட பார்க்கலாம், ஆனா ஒரு நல்ல மனிதனை இன்னைக்கு இருக்கான் நாளைக்கு பார்ததுக்குறேன்னு எல்லாம் சொல்ல முடியாது.
என்னைக்கு என்ன ஆகும்ன்னு யாருக்கும் தெரியாது... இருக்குற வரை தான் மனிதன்
செத்தா அவ்வளவு தான்... அவ்வளவு தான் ! வாழ்க்கை முடிஞ்சிது. நல்ல மனிதர்களா வாழலை நாளும், நல்ல மனிதர்களோட வாழு, இல்லை வாழவை... நல்ல மனிதர்கள் தான் உற்ற துணையா என்னைக்கும் வருவாங்க...
மறந்துடாதீங்க Sir!
கருத்துகள்
கருத்துரையிடுக