தத்துவம் நண்பா

காதல்ன்றது என்ன பொறுத்த வரை
ஒரு அனுபவம்
வெற்றி அடைஞ்சா வெற்றிக் கோப்பை
நம்மோட இருக்கும்,
தோற்றா அனுபவமா, நினைவுகள்ல வாழ்க்கை பூரா வரும்.
வெற்றியும் தோல்வியும் வீரனுக்கு சகஜம்றது இரண்டுமே வாழ்க்கைல அனுபவம்னு உணர்ந்த நால தான்.
இந்த விசயத்த காதல்ன்னு இல்ல எங்க ஒப்பிட்டாலும் பொருந்தும்.
காதல் வெற்றியையும் தோல்வியையும் சமன் செய்திடும்...

கருத்துகள்