பாடல்கள்

வரப்போறான் டா
இவன் வரப்போறான்டா
மேல ஏறி தான்
இப்ப வரப்போறான்டா
சொல்லி வையிடா
இப்ப சொல்லி வையிடா
இவன் மேல ஏறியே
இப்ப தாக்கப் போறான் டா
ஏய்ய்ய்ய்.....
தாக்கப் போறான் டா
இப்ப தாக்கப் போறான்டா
சொல்லி வையிடா
இப்ப தாக்கப் போறான்டா
அகிலத்தையே இப்ப அளக்கனும் டா
ஆழப்போறான் டா
இவன் வாழப்போறான் டா...
இவன் கொஞ்சம் வேற levelஉதான்
வேற வேற levelஉ டா
ஏய்ய்ய்ய்....
ஒதுங்கி போ ஒதுங்கி போ
ஒதுங்கி போ டா
வெலகிப் போ வெலகிப் போ
வெலகிப் போடா
போடா டேய்
நெஞ்ச நிமிர்த்தி தோள நிமிர்த்தி
வறப்போறான் டா...
ஒதுங்கி போ ஒதுங்கி போ
ஒதுங்கி போ டா
வெலகிப் போ வெலகிப் போ
வெலகிப் போடா
போடா...டேய்...
நெஞ்ச நிமிர்த்தி தோள நிமிர்த்தி
வறப்போறான் டா...
.
.
. இசை இடைவெளி
.
.
மடிச்சு கட்டு...
வேட்டிய மடிச்சுக்கட்டு...
ஓரம் போடா...
இவன் வரப் போறான்டா
உன்னத் தாண்டியே
ஓடப் போறான்டா
தொரத்தி புடிக்கவே
வேட்டிய மடிச்சு கட்டு
மடிச்சுக் கட்டு
வரப்போறான் டா
இவன் வரப் போறான்டா
மேல ஏறி தான்
இப்ப வரப்போறான்டா
சொல்லி வையிடா இப்ப சொல்லி வையிடா
இவன் மேல ஏறியே இப்ப தாக்கப் போறான் டா
ஏய்ய்ய்ய்.....

கருத்துகள்