துளிகள்

மழை பெய்யும் போது 
கண்ணீர் விட்டேன்.
மழையில் போகுதே
என் கண்ணீர் துளிகள்.
மழை நின்ற பின்னும் 
தொடர்ந்து விட்டேன்.
மழையாய் போகுதே 
என் கண்ணின் மணிகள் (துளிகள்).


கருத்துகள்