வாழ்த்து

தூய தமிழ் பூ எடுத்து,

வார்த்தைகளை மலராய் தொடுத்து,

வாழ்த்து என்னும் மாலை கோர்த்த

நாள் (நார்).

இனிய திருமண நாள் வாழ்த்துகள்

கருத்துகள்