நாம செய்ற எல்லா செயலுக்கும் காரணம் தேடி நேரத்த வீணாக்கிட்டு இருக்கோம்...
சில விசயத்துக்கு காரணம் தேவையும் படாது...
யோசிக்காதிங்க...நம்புங்க...
அதுதான் உடலுக்கும் மனசுக்கும் அமைதியத் தரும்.
அட என்ன அப்படி பார்க்குறீங்க நம்புங்க... நல்லது நடக்கும்...
கருத்துகள்
கருத்துரையிடுக