தத்துவம் நண்பா

நீங்க எனக்கு கோபத்த கொடுத்த அதை எழுத்தா மாத்துவேன்
நீங்க எனக்கு கவலைய கொடுத்தா அதை நான் எழுத்தா மாத்துவேன்
நீங்க எனக்கு சிரிப்ப கொடுத்தா அதையும் நான் எழுத்தா ஆக்குவேன்
நீங்க எனக்கு என்ன கொடுத்தாலும் அத நான் செல்வமா மாத்துவேன்...
சிலர்க்கு அது ‌பணம்
சிலர்க்கு அது சந்தோசம்
எனக்கு செல்வம், சந்தோசம்!
உங்களுக்கு...?

கருத்துகள்