வண்ணப் பூவே
வாசமிகு பூவே
சுவாசிக்கும் பூவே
வட்டமான பூவே
கட்டி உன்னை உடுத்தவே
எத்தனை நாள் ஆகுமோ ?
உன்னை நான் சூடுவே
எத்தனை நாள் ஆகுமோ ?
தேனிக்கள் வந்து தன்
தேவையை தீர்த்த பின்
வண்ண வண்ண பூவே
உன்னை நான் சூடவேன் !
வாசமிகு பூவாம்
சுவாசிக்கும் பூவாம்
வட்டமான பூவாய்
மொட்டு வைத்த பூவாம்
கொத்து கொத்தாய் பூக்குமாம்
அனைவருக்கும் சொந்தமாம்
பூமியிலே பூக்குமாம்
இயற்கை உரு (உருவம் பெற்ற) பூவாம்
மகரந்த பரப்பியாம்
நிலவானாலும் உயிர்ப்பூ
இல்லையாம்
செயற்கை பூவில்
வாசமிகு பூவாய்
ஒன்றுமே இல்லையாம்
காசு கொடுத்தாலும்
செயற்கை பூவை
வளர்த்து காட்ட
முடியுமா ?
இயற்கை பூவாய்
வளர்த்து நீங்கள்
காட்டுங்கள்
இயற்கை
உலகை தாருங்கள்
நல் வாழ்வு வாழுங்கள்
வாழ்க வளர்க.
💮🌼🌻🏵️🌸🌺💐🌺🌸🏵️🌻🌼💮
கருத்துகள்
கருத்துரையிடுக