A குட்டி Story

மூளையும் மனிதனும்


மனது, எதிர்மறை எண்ணங்களை எவ்வாறு உள்வாங்கும் என்பதை காட்டுவதற்காக இவ்வாறு எழுதப்பட்டது.
மூளை: இருள் மங்காத வாழ்வு அளிக்கிறது...
மனிதன்: என்ன இருள் தருகிறதா?
மூளை: ஆம் ஒளியே இல்லா வாழவில்
வெளிச்சம் எங்கே மங்கப் போகிறது ?
இருள் தான் மங்காத வாழ்வு தரும்!
வெளிச்சம் என்ற சொல்லிற்கு
எழுத்து மறந்தது
மனிதன்: என்ன எழுதத் தெரியாதா ?
மூளை: வெளிச்சம் தெரிந்தால் தானே அதை பற்றி நினைக்க முடியும்
மனிதன்: இல்லை வெளிச்சம் இருந்தால் தான் எழுதவே முடியும்.
மூளை: இருளில் வாழும் வெளிர் மனிதர்கள் நாங்கள்...
மனிதன்: ஆமாம் ஒளி (சூரிய ஒளி) பட்டால் தானே கருக்க...வெளிர் மனிதர்கள் தான் நாங்கள்...
மூளை: இருள்...
மனிதன்: வெளிச்சம்...
மூளை: சொல்லும் போதே ஏதோ ஒரு பயம்...
மனிதன்: வெளிச்சம் மறந்துவிட்டது
மனம்: இருளே இப்போது புடித்துக் கொண்டது
மனிதன்: எங்களிர்க்கு வெளிச்சம் வேண்டாம்.
மூளையும் மனிதனும் ஆயிரம் பேசலாம், ஆனால் முடிவு மனமே எடுக்கும்.
மனம் நல்லதை நம்பினால் நல் வழியை தேர்ந்து எடுக்கும். எதிர்மறையாக, மேல் கூறியவை புரிதலுக்கே.

நல்லதை நம்புவோம்‌.


கருத்துகள்