பட்டம் வேண்டுமா உனக்கு ?
பகுத்தறிவே நல்ல கணக்கு.
கிழமைகள் இனி எதற்கு ?
ஒவ்வோர் நிமிடமும் இலக்கு.
உருவம் தருமா செருக்கு ?
உள்ளத்தின் வழி பலக்கு.
நிமிடங்களை செதுக்கிட வாழ்த்துகள்
என்றும் நட்புடன்
சு. பொ.
நண்பர் ஒருவர் பொறியியல் கல்லூரியில் இருந்து விலகி வேறு துறை படிக்க கல்லூரி மாறினார். அவ்வாறு அவர் வேறு கல்லூரியில் படிக்க மாறும் போது இருந்த இடைப்பட்ட காலத்தில் வந்த பிறந்தநாளில் எழுதியது. இன்று அந்த நண்பர் இயக்கிய கஞ்சா என்னும் படம் வெளியான நாள்.
#கஞ்சா
https://youtu.be/HH625EgQWxw
கருத்துகள்
கருத்துரையிடுக