குக்கூ

ஆசைகள் அடக்க,
எண்ணங்களை கட்டுப்படுத்த,
வகுக்கிறோம் சட்டங்கள் நாமே,
நமக்கு நாமே,
அன்றும் இன்றும் என்றும்.

கருத்துகள்