தத்துவம் நண்பா

நமக்கு என்ன தேவைன்றத
நமக்கு எப்ப என்ன கெடைக்கனும்னுறத
எல்லாமே மேல ஏதோ ஒரு சக்தி முடிவு பண்ணுது...
நான் சக்தின்றேன் ஒரு பொருளா மதிப்பிடுறேன்.
நீங்க அதுக்கு ஒரு பேரு வச்சிருக்கிங்க
ஒவ்வொருத்தரும் ஒரு பெயர் வச்சு சொல்லலாம் ஆனா  மூலப்பொருள் ஒன்னுதான்.

கருத்துகள்