மேடையினிலே
மேடையில் இருக்கும் மேடையர்களே
கீழே அமர்ந்திருக்கும்
இந்த உலகினும் மேலானவர்களே
பேசத் தான் நினைக்கிறேன்
சிக்கித் தவிக்கிறேன்
இவர்களிடம்
தப்பிப் பிழைக்கவே
வார்த்தை பிழை
இளைக்காமல் இருக்கவே
நினைத்து மறுக்கிறேன்
பேச மறுக்கிறேன்
இருந்தும்
பேச பயம் உண்டா
ஆயிரக்கணக்கான மக்கள் முன்பா
இல்லையெனில் பேசலாம்
இருக்குதெனில் கூசலாம்
இப்போது பேசலாம்
வேறு வழி இல்லை எனக்கு
வேறு வரி கொடுங்கள் எனக்கு
பேசத்தான் நினைக்கிறேன்
பேசுவோம்
ஆக வேண்டிய செயல்களை
பேசுவோம்
கருத்துகள்
கருத்துரையிடுக