கூடம்

18 வயது மேல் உள்ளவர்கள் படிக்க


காணொளி இன்பம் இழைத்து
கண்களில் காமம் திளைத்து
மகிழ்ந்து,
உணரா மனிதமே
இது நெறியல்ல
உடல் பொருள் அல்ல
இந்த இன்பம் நிலை அல்ல
திருத்தும் இடத்தை அடைய அல்ல
உண்மையை உணர்த்த
இக் கவிதையை தொடர்வோம்
வனிக லாபம் கொள்ளும் இன்பம்
இந்த காணொளி பட இன்பம்
உடல் இன்பம் 
என மாறி நம்
மாணக்கரை சூழ்ந்த ஒரு அரக்கன்,
பார்க்கும் கண்கள் நல்லதையே பார்க்கட்டும் !
இளைஞர்களே, புத்திசாலிகளே
வெளி உலகை பாருங்கள்,
இது தர்மம் அல்ல உணருங்கள்.
உணர்ந்து விரும்பி திருந்த பாருங்கள்.
குற்றம் குற்றமே !
நம்மை ஆட்கொள்ள கையாளும்
யுத்தியே
இந்தக் காணொளிகள்
இவை கருமங்கள்
எது உண்மை என மீட்டிப்பாருங்கள்
உங்கள் புத்தியை
மீட்டு வாருங்கள்.

கருத்துகள்