குடிநீர் எங்கு போனாலும்
நிறம் மாறாது
நானும் அதுபோல் தான்
வாழ்கிறேன், உன்னோடு.
காலம் கடந்தும் நூல் கோர்த்து
வாழ பார்க்கிறேன்
உன்னோடு தான், நான்.
உன்னோடு தான், நான்.
நிறம் மாறா பூ தான்
அன்பே
கவிபாடும் தேனீ நீ
கலப்படம் இல்லாத
படம் ஒன்று நான் காட்ட,
வா
இன்றே என்னோடு
வாழ்ந்து காட்டலாம்,
அடி அழகே அன்போடு,
உன் காதோரம்
தோள் சாய்ந்து
வாழதோனுதே உன்னோடு
முடிவில்லா வாழ்வு
வாழதோனுதே உன்னோடு
கருத்துகள்
கருத்துரையிடுக