a குட்டிStory

அவளவன்


அவள் : எல்லாருக்கும் குளிர் வந்தா வாடிருவாங்க,
வெயில் வந்தா அப்பிடியே தெளிவா ஆகிடுவாங்க.
ஆனா நா அப்பிடி இல்ல டா,
நான் குறிஞ்சி பூ மாதிரி !
குளிர்ல தான் பூப்பேன்.
இப்ப பூத்திருக்கேன், பறிச்சுக்கிறியா ???
அவன் : பூவு !!! நீய்யி ?
போடி அங்கிட்டு, பூவாம்ல !
உன்னை பார்த்தாலே ஒரே சலிப்பு
அவள் : அனா நீ எனக்கு இனிப்பு நீ எனக்கு இனிப்பு
அவன் : அன் மொதோ பூ, அப்புறம் பு,
அடுத்து என்ன ப்,பா ன்னு...
தமிழ் பாடம் எடுக்குறியா ?
இல்ல உங்க அப்பன்ன பத்தி பேசு போறியா ?
அவள் : நீ எப்ப எங்க அப்பாட்ட பேசப்போற ?
அவன் : அதான பார்த்தேன்...
என்னடா கொலைஞ்சி கொலைஞ்சி பேசிறியேன்னு
பேசுவோம்... கண்டிப்பா !
நேரம் பார்த்து நானே பேசுவேன்.
நீ  ஒன்னு மனசுல வச்சுக்காத
நான் பார்த்துக்கிறேன்..
பேசிதான ஆகனும், இந்த குறிஞ்சி பூவ பறிக்க...
அவள் : ஆகான் ...
அவன் : அகககான்...
சரி வா கெளம்பலாம்...
(தாமரை மீதினில் விழுந்த தோட்டாவாய்
அது சட்டெனை பட்டெனை விட்டனை என்னுடன் போர் செய்தது)
அவன் அவள் வ(லி)ழியில் யோசிபபதால் அவன்
அவளவன்.
இவண்
சு.பொ.

கருத்துகள்