எரிகின்ற தீ

எரிகின்ற தீபத்தின் இதழ் ஆகிறேன்
உன் மீது விழுகின்ற நிழல் ஆகிறேன்
தீ ஆகிறேன்
இன்று நீ ஆகிறேன்
நாளை யார் என்று
முன் ஒன்றும் அறியாத
எரிகின்ற தீபத்தின் இதழ் ஆகிறேன்....

கருத்துகள்