இங்க நம்மள சுத்தி இருக்க நம்ம சமூகத்தில(சமூகம் பொருள் [இங்கு] -நம்மை சுற்றி வாழும் மக்கள், இங்கு தமிழ் சமூகம்) ஏன் மாற்றம் இல்லைனு கேள்வி கேக்குற எத்தனை பேர் தன்னால இங்க என்ன மாற்றம் வந்ததுன்னு சொல்ல செல்லுங்க…மாற்றம், சீர்திருத்தம் இதல்லாம் நம்மட்ட இருந்து தொடங்கனும் அப்ப தான் அத கொண்டு போய் சேர்க்க முடியும்.
பொன்மனோஜ் சு. பொ.
கருத்துகள்
கருத்துரையிடுக