தத்துவம் நண்பா

எதுக்காக பிறந்தோம்,
ஏன் வாழ்றோம்ன்னு தெரியுமான்னு ? கேட்டா அதுக்கு இங்க பதில் சொல்ல யாரும் இல்ல
ஆனா ஒருத்தன் / ஒருத்தி நம்மை கொன்னுடுவேன் கெளம்பி வந்து நம்ம முன்னாடி நின்னா வரும் பாருங்க ஆயிரம் காரணம்….
ஏன்யா வாழறப்ப நெனைவு இல்ல, சாவுறப்ப எல்லாம் நெனைவு வருதோ…
மொதோ ஏன் பொறந்தோம்ன்னு தெரிஞ்சுட்டு வேலைய தொடங்குங்க
ஏன்டா பொறந்தோம்ன்னு யோசிக்கிர நண்பர்களுக்கு நாம ஒன்னும் சொல்றதுக்கில்லை ?
அவங்க வாழ தேவையும் இல்லை !…

கருத்துகள்