அனைத்து உயிர்களுக்கும் பொதுவானது அது.
அது ஓர் வீடு.
மனித வாழ்க்கையில் அது,
மிகப் பெரும் கோடு.
தற்போது அது
உங்கள் கைகூடு.
வாழ்த்துகள் நண்பரே...
(கூடு - வீட்டை குறிக்கும்
கோடு - உயர்வை குறிக்கும்)
இனிய தொரு இல்லம்
இனிய தொரு வாழ்வு
இன்றும் இனியும் கனவுகள் இனிக்கட்டும்.
சிறியதொரு வாழ்த்து
இன்று அப்துல் கலாம் அய்யாவின் பிறந்தநாள்.
கருத்துகள்
கருத்துரையிடுக