வாழ்த்து

உங்கள் நண்பன் ஒரு குறும் பட இயக்குனர் (வரும் காலங்களில் இயக்குனர்) எனில்,


இந்த உலகத்தை வியப்பில் ஆழ்த்த சில நொடிகளே போதும் உனக்கு,
வாழ்த்து என்பது ரசிகனே உனக்கு
ஆதலால் இருக்கும் ரசிகர்களுள் நானும் ஒருவனாய்…
கதை படமாகும் முன்னே கேட்ட
குழந்தையாய்…
வாழ்த்துகிறோம் இன்று.‌…
வாழ்வாய் உன் படைப்புகளால்,
காட்சி அமைப்புகளால்…
இந்த உலகம் உள்ள வரை,
இந்த உலகத்தின் உள்ளத்தில் நிலைபெற்று.


– என் இனிய நண்பா பிறந்தநாள் வாழ்த்துகள். அனைத்து கனவுகளும் கைகூட வாழ்த்துகள்உன் படங்கள் உன் பேர் சொல்லட்டும்.


நேயர்கள் விருப்பம் :
* இந்த உலகத்தில் நிறைய பிறப்பு உங்கள் படங்களில் ஏன் தொருது ஒரு இறப்பு ?
* காற்றினில் ஒலிக்குது அலை உங்கள் படங்களில் ஏன் தொடருது கொலை ? (சிரிக்கும் விதமாக இருக்கவே இவ்வாறு எழுதப்பட்டுள்ளது).


– சிறிய விசயங்களை, அவர் குறைகளை நாசுக்காக சொல்லி இந்த நாளில் அவரை தெளிவுறச் செய்யலாம். நட்பில் பிளவு ஏற்படா வண்ணம் இருத்தல் அழகு ( இங்கு அவர் படங்களில் உள்ள ஒரு தொடர்பை மாற்ற யோசனை கூறும் விதமாக அமைத்துள்ளோம். படங்களை பார்க்க இனைப்புகள் மேலே பகிரப்பட்டுள்ளன ).


#BV வாழ்த்துகள் நண்பா…


கருத்துகள்