11. பாடல்கள்
தென்னாட்டு பாட்டு ஒன்னு பாடப்போறேன் பார்த்துக்கோ
தேரோடும் வீதியில் தான்
பாடப்போறேன் கேட்டுக்கோ
இது பாட்டு இல்ல
வெரும் பாட்டு இல்ல
கேட்டுக்கோ
கூத்துப்பட்டறை கூத்து தானே
கேட்டுப் போ கேட்டுப் போ
தான்ன னன்னா தான்ன னன்னா
தானன்னா
தான்ன னன்னா தான்ன னன்னா
தானன்னா
தென்னாட்டு பாட்டு ஒன்னு பாடப்போறேன் பார்த்துக்கோ
தேரோடும் வீதியில் தான்
பாடப்போறேன் கேட்டுக்கோ
இது பாட்டு இல்ல
வெரும் பாட்டு இல்ல
கேட்டுக்கோ
கூத்துப்பட்டறை கூத்து தானே
கேட்டுப்போ கேட்டுப்போ
காதோரம் ஒரசிப் போகும் காத்துக்கூட
கண்மூடி தூங்கும் போது கேட்கும் பாரு
கழனியில் இருக்கும் சேரு கூட
எப்போதும் எங்க கூட வரும் பாரு
கொழுத்தும் வெயிலிலும் கொடை பிடிக்காத
எங்க கைய பார்த்துக்கோ
தென்னாட்டு பாட்டு ஒன்னு பாடப்போறேன் பார்த்துக்கோ
தேரோடும் வீதியில் தான்
பாடப்போறேன் கேட்டுக்கோ
இது பாட்டு இல்ல
வெரும் பாட்டு இல்ல
கேட்டுக்கோ
கூத்துப்பட்டறை கூத்து தானே
கேட்டுப்போ கேட்டுப்போ
ஊருக்கே உணவு கொடுத்தாலும்
எங்க கைய பார்த்துக்கோ
சிவக்கவில்லை பாத்துக்கோ
கேட்டுக்கோ கேட்டுப் போ
மாட்டு வண்டி
களிமண் குருவி
கூட்டாஞ்சோறு
தொட்டாஞ்சினுங்கி
தோப்பு மாங்கா
புளியம் பழம்
ஈச்சம் பழம்
எங்க வாழ்க்கை எப்பவுமே எளிமைதான்
இதில் எங்களிற்கு இல்லை தனிமைதான்
பட்டினத்தார் பார்த்து பலக வேண்டுமுங்க இனிமே தான் இனிமே தான் ஓய்
இதுதான் பாட்டு இது தென்னகத்த பார்த்து
இதுதான் பாட்டு இது தென்னகத்த பார்த்து
தென்னாட்டு பாட்டு ஒன்னு பாடப்போறேன் பார்த்துக்கோ
தேரோடும் வீதியில் தான்
பாடப்போறேன் கேட்டுக்கோ
இது பாட்டு இல்ல
வெரும் பாட்டு இல்ல
கேட்டுக்கோ
கூத்துப்பட்டறை கூத்து தானே
கேட்டுப் போ கேட்டுப் போ
கருத்துகள்
கருத்துரையிடுக