வாழ்த்து

வாழ்த்து !
எத வாழ்த்து ?
என்னை வாழ்த்து.
என்ன வாழ்த்து ?
என்னை வாழ்த்து !
அகாம்...
இறை வாழ்த்து !
சரி வாழ்த்து
கடவுள் வாழ்த்து ?
ஆமா கடவுள் வாழ்த்து.
உலக நெறியே
முதல் பொருளே
அகர வடிவே
அன்பு...
அன்பு...
அன்பு பவளமே ???
என்ன ?
இல்லை !
அன்பின் கொடியே
இறையின் இருப்பே
உன்னை உணரவே
உணர்த்த விளையவே
வேண்டும் வேண்டுமே...
நேரமும் நீயாய்
நேயமும் நீயாய்
மனித நேயமே நீயாய்
இருந்து உதவவே
அன்பெய் பரப்பவவே
பண்பெய் பரப்பவவே
அறிவை பரப்பவே
அறிந்து பரப்பவவே
நன் ரென்னும்
ஒன்று
அழுக்கற்று
மாசற்று
எங்கும்நிற்கும் இறையே
நிற்க்கும்மா
இல்லை
எங்கும் இருக்கும் இறைவா
இறைவா !
ஆமாம் இறைவா
எண்ணத்தையும் எழுத்தையும்
தமிழாய் வளர்த்து
என்னையும் ஏனையோரையும்
தமிழால் நிமிர்த்து
நீ தமிழை வளர்த்து
நீயே தமிழை வளர்த்து
காத்தருள்வாய் தாயே
தாயே !
இல்லை ! இல்லை !
காத்தருள்வாயே !
காத்தருள்வாயே !

கருத்துகள்