தத்துவம் நண்பா

உங்களுக்கு ஒரு பிரச்சினைனா
அறிவுரை சொல்ல ஆயிரம் பேர் வருவாங்க
தீர்வு சொல்ல ஒருசிலர் தான் வருவாங்க
இப்ப உங்களுக்கு அறிவுரை வேணுமா இல்லை தீர்வு வேணுமா.

கருத்துகள்